fbpx

புகைப்படத்தில் இருக்கும் இந்த குழந்தை நட்சத்திரம் யார்..? இளைஞர்களின் மனம் கவர்ந்த நடிகை! தற்போது ஹொட் இவர் தான்..!

திரையுலகில் பிரபலமாக இருக்கும் நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகும். அந்த வகையில், தற்போது தென்னிந்திய அளவில் சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் கதாநாயகியின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். அவர் வேறு யாருமில்லை மலையாள நடிகை மமிதா பைஜூ தான். கடந்த பிப்ரவரி மாதம் மலையாளத்தில் வெளியான ப்ரேமலு படத்தின் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமா ரசிகர்களையும் தன்பக்கம் திரும்பி பார்க்க வைத்துள்ள நடிகை மமிதா பைஜூ. இவரின் சிறு வயது புகைப்படம் தான் இணையத்தில் தற்போது உலா வருகிறது. இந்த சிறு வயது புகைப்படத்தில் அவருடன் இருப்பது, அவருடைய சகோதரர் ஆகும்.

குறிப்பாக இளைஞர்களின் மனதை கவர்ந்த பேவரைட் நடிகையாக மாறிவிட்ட இவர், தமிழில் ஜிவி பிரகாஷ் நடித்த ‛ரெபல்’ படத்திலும் நடித்துள்ளார். இதை தொடர்ந்து ராம் குமார் – விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவாகி வரும் படத்திலும் மமிதா தான் கதாநாயகி என தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாடிக்கையாளர்களே நோட் பண்ணிக்கோங்க..!! மே மாத வங்கி விடுமுறை நாட்கள் இதோ..!!

English Summary

mamitha baiju | Who is this child star in the photo?

shyamala

Next Post

FACT CHECK: CBSE 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியாகிறதா? சமூக வலைதளங்களில் வைரலாகும் செய்தியினால் மாணவர்கள் குழப்பம்! உண்மை என்ன?

Wed May 1 , 2024
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) 2024 ஆம் ஆண்டுக்கான 10 ஆம் வகுப்பு முடிவுகளை மே 1 ஆம் தேதி வெளியிடுவதாகக் கூறி ஒரு போலி அறிவிப்பு சமூக ஊடக தளங்களில் பரவி வருகிறது. இந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜின் போலி கையெழுத்துடன் ரிசல்ட் தேதி, கிடைக்கும் தன்மை, தேர்ச்சி அளவுகோல் மற்றும் அசல் மதிப்பெண் பட்டியல்களை சேகரிப்பது குறித்த விவரங்கள் உள்ளன. சிபிஎஸ்இ பிஆர்ஓ […]

You May Like