fbpx

பட்ஜெட் 2023: மாநில அரசு சார்பில் விவசாயிகளுக்கு ரூ.6,000 வழங்கப்படும்…! அசத்தல் அறிவிப்பு…!

பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும்.

மகாராஷ்டிரா துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், பட்ஜெட் 2023 ஐ தாக்கல் செய்தார். மாநில பட்ஜெட் தாக்கலின் போது, பட்னாவிஸ், பிரதான் மந்திரி க்ரிஷி சம்மன் நிதி யோஜனா திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ஒரு விவசாயிக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படும். மீதமுள்ள 6,000 ரூபாயை பயனாளிகளின் குடும்பங்களுக்கு மத்திய அரசு வழங்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த முறை, மகாராஷ்டிரா பட்ஜெட் 2023 நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உள்ள நடுத்தர வர்க்கத்தினரையும், அடுத்த ஆண்டு மக்களவை மற்றும் உள்ளாட்சி தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர்களைக் கவரும் வகையில் இந்த அறிவிப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

Vignesh

Next Post

பெண்களுக்கு குட் நியூஸ்...! மானியம் பெற வரும் ஏப்ரல் 1-ம் தேதி புதிய இணையதளம்...! மத்திய அரசு அறிவிப்பு...!

Fri Mar 10 , 2023
ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை மத்திய அரசு தொடங்க உள்ளது. மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஆராய்ச்சி மானியம் மற்றும் நிதிக்கான சிறப்பு மகளிர் இணையதளத்தை தொடங்கி வைத்தார். இந்த இணையதளம் வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் செயல்படும். அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்ளும். பெண் விஞ்ஞானிகள் மட்டுமே மானியம் பெறுவதற்கு தகுதி […]
அரசு ஊழியர்களுக்கு சூப்பர் நியூஸ்..!! தீபாவளி போனஸ் அறிவிப்பு..!! எவ்வளவு தெரியுமா..?

You May Like