fbpx

விரைவில் முடிவுக்கு வருகிறது விஜய்டிவியின் தொடர்…..!

நெடுந்தொடர்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி என்று முன்பெல்லாம் சன் டிவியை தெரிவிப்பார்கள் ஆனால் தற்சமயம் விஜய் தொலைக்காட்சியிலும் தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அதிலும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நெடுந்தொடரும் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது.

விஜய் தொலைக்காட்சியில் மதியம் மற்றும் மாலை சமயங்களில் வெற்றிகரமாக நெடுந்தொடர்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. இளைஞர்களை கபரும் தொடர்கள் வீட்டுப் பெண்கள் பார்ப்பதை போன்ற கதை உள்ள தொடர்கள் என்று ஒளிபரப்பாகி வருகின்றன.

தற்சமயம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு தொடர் முடிவுக்கு வரவுள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது மாலை நேரத்தில் ஒளிபரப்பாகும் மௌன ராகம்-2 முடிவுக்குவர உள்ளது என்று கூறப்படுகிறது. இதைக் கேட்ட ரசிகர்கள் நன்றாக தானே சென்று கொண்டிருக்கிறது, எதற்காக முடிவுக்கு கொண்டு வருகிறீர்கள் என்று கேள்வி எழுப்பி வருகிறார்களாம்.

Next Post

என்ன எஸ்.டி.ஆருக்கு திருமணமா….? வெளியானது பரபரப்பு தகவல்…..!

Fri Feb 24 , 2023
நடிகர் சிம்பு நோய்த்தொற்று காலத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு உடல் எடையை குறைத்து ஒட்டுமொத்தமாக ஆளே மாறி இருக்கிறார்.சுறுசுறுப்பாக படப்பிடிப்புகளை முடிப்பது என்று அடுத்தடுத்து திரைப்படங்களில் நடித்தார் ஈஸ்வரன், மாநாடு, மகா வெந்து தணிந்தது காடு தற்போது பத்து தல என்று அடுத்தடுத்து திரைப்படங்களை அவர் வெளியிட்டு வருகிறார். மிக விரைவில் 10 தல திரைப்படம் வெளியாக உள்ளது. இதில் கேங்ஸ்டர் ஆக அவர் நடித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. […]

You May Like