fbpx

அரசு ஊழியர்களுக்கு பகிரங்க எச்சரிக்கை..!! இன்று போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது..!! தமிழ்நாடு அரசு வார்னிங்..!!

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளன. ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் இன்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில் தான், போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு முக்கிய எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டால், சம்பளம் கிடையாது என எச்சரித்துள்ளது. மேலும், மருத்துவ விடுப்பைத் தவிர சாதாரண விடுப்போ, மற்ற விடுப்போ எடுக்கக் கூடாது என்றும், காலை 10.15 மணிக்குள் பணிக்கு வராத ஊழியர்களின் விவரங்களை சேகரிக்கவும் தமிழ்நாடு அரசு அதிரடி உத்தரவிட்டுள்ளது.

Read More : ஓராண்டுக்கு உடல்நலப் பிரச்சனைகளை அனுபவிக்கப் போகும் சுனிதா வில்லியம்ஸ்..!! இனி குழந்தைகள் போல் தான் இருப்பார்..!! வெளியான அதிர்ச்சி தகவல்..!!

English Summary

The Tamil Nadu government has warned that government employees will not be paid if they go on strike.

Chella

Next Post

மேக் இன் இந்தியா திட்டத்தால் லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு!. நிர்மலா சீதாராமன் பெருமிதம்!.

Wed Mar 19 , 2025
Make in India project provides employment to lakhs of people! Nirmala Sitharaman is proud!

You May Like