fbpx

விஜய் தொலைக்காட்சியில் நெடுந்தொடரில் நடிக்க தயாராகும் ராதிகா சரத்குமார்…..!

வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் அதை வெற்றி தொடர்களை கொடுத்தவர் ராதிகா சரத்குமார் சித்தி, வாணி ராணி, செல்லமே, செல்வி என்று பல சூப்பர் ஹிட் நெடுந்தொடர்களை வழங்கி உள்ளார். இவர் தற்சமயம் கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி C/O ராணி என்ற தொடரில் நடித்து வருகின்றார்.

இந்த சூழ்நிலையில் மிக விரைவில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடரில் ராதிகா சரத்குமார் நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ராதிகாவின் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் விஜயின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ் சி ஏ சந்திரசேகர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.இந்த தொடரின் குரோமோ மிக விரைவில் விஜய் தொலைக்காட்சியில் இருந்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Post

வெளியான 10 நாட்களில் வாத்தி திரைப்படம் செய்திருக்கின்ற வசூல் எவ்வளவு தெரியுமா…..?

Mon Feb 27 , 2023
வெங்கி அட்லோரி இயக்கத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்து வெளியாகி உள்ள திரைப்படம் தான் வாந்தி. தமிழ் மற்றும் தெலுங்கு என்று 2 மொழிகளில் இந்த திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் தனுஷ் உடன் இணைந்து சம்யுக்தா ,சமுத்திரக்கனி என். கருணாஸ் போன்ற பல நட்சத்திரங்களும் நடித்திருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், இந்த திரைப்படம் வெளியான பத்து நாட்களில் இதுவரையில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பாக தகவல் கிடைத்திருக்கிறது. அதன் அடிப்படையில், […]

You May Like