fbpx

#Rain Alert: வரும் 4-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…!

தமிழகத்தில் வரும் 4-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, ஈரோடு, சேலம்‌, தர்மபுரி, கிருஷ்ணகிரி மற்றும்‌ திருப்பத்தூர்‌ மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. வரும் 3,4 ஆகிய தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

Vignesh

Next Post

மகாராஷ்டிராவில் உள்ள அகமதுநகர் மாவட்டத்தின் பெயரை மாற்ற அரசு முடிவு...!

Thu Jun 1 , 2023
மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டும் என முதல்வர் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் அகமதுநகர் மாவட்டத்தின் பெயர் ‘அஹில்யா தேவி நகர்’ என மாற்றப்பட்டுள்ளதாக முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அறிவித்தார். ஆளும் கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் இதே கோரிக்கையை முன்வைத்த பின்னரே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளது. பாஜக எம்எல்சி கோபிசந்த் படால்கர் இந்த ஆண்டு பிப்ரவரியில் அவுரங்காபாத் பெயரை மாற்றியதைத் தொடர்ந்து பெயரை மாற்றக் கோரினார். […]

You May Like