fbpx

#Weather: வரும் 7-ம் தேதி வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு…! வானிலை மையம் தகவல்…!

மேற்கு திசை காற்றின்‌ வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ இன்று ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ நாளை முதல்‌ வரும் 7-ம்‌ தேதி வரை ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌.

இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ அதிகபட்ச வெப்பநிலை 38டிகிரி முதல்‌ 40 டிகிரி செல்சியஸ்‌ அளவில்‌ இருக்கக்கூடும்‌. ஒருசில இடங்களில்‌ இயல்பிலிருந்து 2 முதல் 4 டிகிரி செல்சியஸ்‌ அதிகமாக இருக்கக்கூடும்‌. அதிக வெப்பநிலை மற்றும்‌ அதிக ஈரப்பதம்‌ இருக்கும்‌ பொழுது வெப்ப அழுத்தம்‌ காரணமாக அசெளகரியம்‌ ஏற்படலாம்‌ என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

தவறான பான் எண்ணில் உங்கள் ஆதாரை இணைத்துவிட்டீர்களா?… எப்படி சரிசெய்வது?… தேவையான ஆவணங்கள்!… முழுவிவரம் இதோ!

Wed Aug 2 , 2023
தவறாக இணைத்த பான் மற்றும் ஆதார் எண்ணை எப்படி நீக்கவேண்டும் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான காலக்கெடு ஏற்கனவே ஜூன் 30ம் தேதியுடன் முடிவடைந்தது. காலக்கெடுவிற்குள் தங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கத் தவறியவர்கள் வங்கிப் பரிவர்த்தனைகள் உட்பட பல நிதிச் சேவைகளைப் பெறுவதில் சிரமங்களைச் சந்திக்க நேரிடும். ஆதாருடன் இணைக்கப்படாத பான் செயலிழந்துவிடும், மேலும் இது வருமான வரிக் கணக்கைத் […]

You May Like