fbpx

8 மணி நேர விவாதம்… 131 வாக்குடன் டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா நிறைவேற்றம்…!

மாநிலங்களவையில் பெரும்பான்மையுடன் நிறைவேறியது டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா.

டெல்லி அரசாங்கத்தில் உள்ள மூத்த அதிகாரிகளின் இடமாற்றம் மற்றும் பணியிடங்கள் தொடர்பான டெல்லி அவசர சட்ட மசோதா 2023 மீது, ராஜ்யசபாவில் திங்கள்கிழமை 131 வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் ஆகஸ்ட் 3 ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது, இப்போது சட்டமாக்க ஜனாதிபதியின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது.

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மே-19 அன்று மத்திய அரசால் பிறப்பிக்கப்பட்ட அவசரச் சட்டத்திற்குப் பதிலாக மேல்சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் கிடைத்தன. மாநிலங்களவையில் நிறைவேறியது. சுமார் 8 மணிநேர விவாதத்துக்கு பின் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி மாநிலங்களவையில் நிறைவேறியது.

Vignesh

Next Post

காற்றின் வேக மாறுபாடு!… இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்!

Tue Aug 8 , 2023
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஆக.8, 9-ல் தமிழகம், புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமான இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் […]
’’இதுக்கு மேல தாங்க முடியாது குருநாதா..!! வெப்பநிலை மேலும் அதிகரிக்குமாம்..!! வானிலை மையம் அலெர்ட்..!!

You May Like