fbpx

ஒரு வார காலம் உடலுறவுக்கு ஒத்திகையா…? இந்தியாவில் இப்படிப்பட்ட ஒரு பழக்கம்  இருக்கிறதா…..?

நம்முடைய நாடு கலாச்சாரத்திலும், பண்பாட்டிலும் தனித்து விளங்குகிறது என்பது உலக நாடுகள் அனைத்திற்கும் தெரியும். ஆனால், இந்த இந்திய நாட்டில் வசிக்கும் ஒரு சில நபர்கள், இன்னமும் ஒரு சில அருவருக்கத்தக்க விஷயங்களை தங்களுடைய பண்பாடாக வைத்திருக்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா?

அப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயம் சத்தீஸ்கர் மாநிலத்தில் இன்றளவும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த மாநிலத்தில் இருக்கக்கூடிய முரியா என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் இன்றளவும் ஒரு சம்பிரதாயத்தை கடைபிடித்து வருகிறார்கள்.

இந்த பழங்குடியின மக்கள் கடைபிடித்து வரும் அந்த சம்பிரதாயம்  சற்று முகம் சுளிக்க வைப்பதாக உள்ளது. ஒருவரை திருமணம் செய்து கொள்ளாமல், இளம் தலைமுறையினர் அவர்களோடு உடலுறவில் ஈடுபடுவது தான் அந்த சம்பிரதாயம்.

அதாவது தனக்கு ஏற்ற பாலியல் உறவுக்கு யார் சரியாக இருப்பார்கள் என்பதை தேர்ந்தெடுக்கும் ஒரு பயிற்சியாகவே இது பார்க்கப்படுகிறது. அந்த பகுதியில் வாழும் அந்த பழங்குடியின மக்களுக்கு.

சுமார் ஒரு வார காலம் இந்த நிகழ்வு ஒரு திருவிழாவை போலவே நடப்பதாக கூறப்படுகிறது. பத்து வயதை தாண்டிய ஆண் மற்றும் பெண்கள் தாங்கள் விருப்பப்படும் நபர்களோடு உடலுறவு வைத்துக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

அதே நேரம், அவர்கள் விருப்பப்பட்டால், தங்களுடைய இணையை மாற்றிக் கொள்ளவும் முடியும் என்று கூறப்படுகிறது. ஆனாலும் ஒரு வார காலத்திற்குள், அவர்களுடைய தேர்வை முடித்து, தங்களுக்கான நபர் யார்? என்று அவர்கள் முடிவு செய்துவிட வேண்டும் என்று கூறப்படுகிறது. அதாவது, தனக்கு விருப்பமான துணையை ஒருவர் தேர்வு செய்வதற்கு, அவருடைய தலையில் பூவை வைத்து, அவரோடு வாழ்க்கையை தொடங்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிகழ்வு இன்றளவும் அந்த மாநிலத்தில் பாரம்பரிய கலாச்சாரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

Next Post

எல்.ஐ.சி. ஏஜெண்டுகளுக்கு வெளியான சூப்பர் செய்தி..!! இனி பணம் கொட்டப்போகுது..!!

Tue Sep 19 , 2023
எல்ஐசி முகவர்கள் மற்றும் ஊழியர்களுடைய நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களுக்கு மத்திய நிதியமைச்சகம் நேற்று ஒப்புதல் வழங்கியுள்ளது. எல்.ஐ.சி. ஒழுங்குமுறைகள் 2017 திருத்தங்கள் பணிக்கொடை வரம்பு அதிகரிப்பு மற்றும் சீரான குடும்ப ஓய்வூதிய விகிதம் ஆகியவற்றோடு தொடர்புடையது. முகவர்களுக்கான பணிகளை வரவும் 3 லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது LIC முகவர்களின் பணி நிலைமை மற்றும் நன்மைகளை கணிசமான முன்னேற்றத்தை கொண்டு வரும் கழிவுத்தொகைக்கு தகுதி பெற செய்தல் அதன் […]

You May Like