fbpx

ஐஸ்வர்யாவிற்கு இருந்த தொடர்பு; தனுஷ் குடும்பத்தை மதிக்காத லதா ரஜினிகாந்த்.. பரபரப்பை கிளப்பியுள்ள பத்திரிகையாளர்..

கடந்த 20 வருடங்களுக்கு முன்பு, நடிகர் தனுஷும், ரஜினிகாந்த்தின் மகள் ஐஸ்வர்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு யாத்ரா, லிங்கா என்ற இரு மகன்கள் உள்ள நிலையில், இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளனர். இந்த விவகாரம் தற்போது பலரின் பேச்சுப்பொருளாக மாறியுள்ளது. இந்நிலையில், பத்திரிகையாளர் சபிதா ஜோசப் கிங் 24X7 எனும் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டி ஒன்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஸ்வர்யாவிற்கு திருமணம் ஆன நாள் முதல், லதா ரஜினிகாந்த், தனுஷின் குடும்பத்தினரை மதிக்கவில்லை. மேலும், ஐஸ்வர்யா தனுஷை பிரிவதாக அறிவித்த போது, ஐஸ்வர்யா அசிஸ்டென்ட் டைரக்டர் ஒருவருடன் நெருங்கிப் பழகி வந்தார். இந்த சம்பவம் தனுஷ் குடும்பத்திற்கு தெரிந்ததால் தான் பிரச்சனை பெருசாகி விட்டது.

தனுஷ், ஐஸ்வர்யாவிற்கு விவாகரத்து முடிந்தால், தனது சொந்தத்திலேயே தனுஷிற்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைப்பேன் என அவரது தந்தை கஸ்தூரி ராஜா கூறியுள்ளார். இது ஒரு பக்கம் இருக்க, ரஜினியின் மகள்கள் இருவருக்கு தகராறு வந்துள்ளது. சௌந்தர்யாவிற்காக படம் நடித்துக் கொடுத்த அப்பா ஏன் எனக்காக நடித்துக் கொடுப்பதில்லை என சண்டையிட்டு தான் லால் சலாம் படத்தில் நடிக்க வைத்தாராம் ஐஸ்வர்யா. ஒரு படத்தின் கதை, பாடல் என பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடிக்கும் ரஜினி, அவரது குடும்பம் கொடுத்த அழுத்தத்தால் தான்
கோச்சடையான் போன்ற பல தோல்வி படங்களில் நடித்தாராம்.

Read more: “லிப் லாக் காட்சி இருந்தால், படத்தில் நடிக்க மாட்டேன்”; பிரபல நடிகையின் கொள்கையை புகழும் ரசிகர்கள்..

Next Post

"என்னோட புருஷன் இருந்தா, நம்ம லவ் பண்ண முடியாது" ரயில் தண்டவாளத்தில் நடந்த கொடூர சம்பவம்..

Sun Nov 24 , 2024
woman-planned-to-kill-her-husband

You May Like