fbpx

தங்கம் வாங்க சரியான நேரம்..!! அதிரடியாக குறைந்த விலை..!! படையெடுக்கும் மக்கள்..!!

கடந்த சில தினங்களாக ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வந்த தங்கத்தின் விலை இன்று அதிரடியாக ரூ.320 குறைந்துள்ளது. இது நகைப்பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.46,480 ஆக விற்பனையாகிறது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,810 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,240 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,280 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ஒரு ரூபாய் 40 காசுகள் குறைந்து ரூ.77.40 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.77,400 க்கு விற்பனையாகிறது.

Chella

Next Post

பெண்களே உஷார்..!! பியூட்டி பார்லர், டெய்லர் கடைக்கு குறிவைக்கும் மர்ம கும்பல்..!! என்ன செய்வார்கள் தெரியுமா..?

Wed Jan 17 , 2024
தொழில்நுட்பம் பெருக பெருக, நூதன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன. பெண்களின் செல்போன் நம்பர் விற்பனைக்கு என்று புது மோசடி ஒன்று ஆன்லைனில் அரங்கேறி வருகிறது. பிரபல நடிகைகளின் முகத்தை மார்பிங் செய்வது, லிங்க்குகளை அனுப்ப சொல்லி, அப்பாவி மக்களின் பணத்தை அபேஸ் செய்வது, என மோசடிகள் நடக்கின்றன. இதில் பெரும்பாலும் சிக்கிவிடுவது பெண்களாகவே உள்ளனர். அந்தவகையில், பெண்களை பாதிக்கும் நூதன முறை சைபர் கிரைம் ஒன்று தற்போது நடந்துள்ளது. பெண்களின் […]

You May Like