fbpx

வங்கி அலுவலக பணியில் ரோபோ …. சேலை உடுத்தி லோன் படிவங்களை வாங்கும் வீடியோ வைரல் …..

கேரளா மாநிலம் கொச்சியில் வங்கி பணியில் ஈடுபட்டுள்ள சேலை உடுத்திய ரோபோ லோன் படிவங்களை சரிபார்த்து கடன் அனுமதி கடிதத்தை வழங்கும் காட்சிகள் சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகின்றது.

https://twitter.com/Ananth_IRAS/status/1567545510202077185?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567545510202077185%7Ctwgr%5Eb557668c8157d0a0d3e9689b7c2f402af36a16ea%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.moneycontrol.com%2Fnews%2Ftrends%2Fcurrent-affairs-trends%2Fwatch-saree-clab-robot-collects-loan-sanction-letter-for-kerala-startup-9157751.html

கேரளாவில் ஆசீமோவ் ரோபாடிக்ஸ் என்ற நிறுவனம் இந்த ரோபோவை தயாரித்துள்ளது.இந்த ரோபோவின் பெயர் சாயாபாட் , ஃபெடரல் வங்கி ஒன்றில் இந்த ரோபோ பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அலுவலக ஊழியர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்று அனுமதிக்கான ரசீதை அளிக்கின்றது. அதுமட்டுமின்றி ஊழியர்களுக்கு ஓணம் வாழ்த்தையும் தெரிவிக்கின்றது. ஆவணங்களை பெற்றுக் கொண்ட ரோபோ நன்றி தெரிவிக்கின்றது. இனி அடுத்தடுத்த பணிகளில் ரோபோ ஈடுபடுத்தப்படலாம் என கணிக்கப்பட்டுள்ளது.

Next Post

முடிவெட்டிய போது வெடித்த ஹேர்டிரையர்…  தலை தீப்பிடித்து திகு, திகுவென எரிந்த காட்சிகள் பகீர் ..

Sat Sep 10 , 2022
வங்கதேசம் காஞ்ச்பூரில் சலூன்கடையில் முடிவெட்டிய போது ஹேர் டிரையர் வெடித்து தீப்பிடித்து எரிந்து தலை மற்றும் கடையில் தீப்பிடித்து திகு திகுவென எரிந்த காட்சிகள் மனதை பதைபதைக்க வைக்கின்றது. காஞ்ச்பூரின் நாராயன்காஞ்ச் என்ற பகுதியில் சலூன் கடை உள்ளது. இதன் உரிமையாளர் முடியை வெட்டுவதற்காக அந்த வாடிக்கையாளரிடம் பேசிக் கொண்டே ஹேர்டிரையரை ஸ்விட்சில் கனெக்ட் செய்கின்றார். பின்னர் அவரை தலை அருகே கொண்டு சென்று ஆன் செய்தவுடன் வெடி சத்தத்துடன் […]

You May Like