fbpx

மாதம் ரூ.1.45 லட்சம் வரை சம்பளம்..!! இந்திய விளையாட்டு ஆணையத்தில் வேலை..!!

இந்திய விளையாட்டு ஆணையத்தில் இருந்து High Performance Director பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியிட விவரங்கள்…

நிறுவனம் – SAI

பணியின் பெயர் – High Performance Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 23.05.2024

விண்ணப்பிக்கும் முறை – ஆன்லைன்

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் Phsyiotherpay, Psycology, Sports & Exercise உட்பட பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 5-10 ஆண்டுகள் வரை மேற்கூறப்பட்ட பிரிவுகளில் அனுபவம் இருக்க வேண்டும்.

சம்பளம்:

அதிகபட்சம் ரூ.1,45,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

பதிவு செய்வோர் அனைவரும் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

23.05.2024 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் லிங்க் மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download SAI Notification PDF 

Apply Online 

Read More : சமையலுக்கு சிறந்த எண்ணெய் எது தெரியுமா..? இது தெரிஞ்சா அந்த எண்ணெய்யை பயன்படுத்த மாட்டீங்க..!!

Chella

Next Post

உடல் எடையை அசால்ட்டாக குறைக்கும் உலர் திராட்சை...!! இப்படி செய்து பாருங்க..!!

Wed May 8 , 2024
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும், சீராகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், ஒரு சில விஷயத்தின் காரணமாக உங்களுடைய உடலின் எடை சீக்கிரமாக அதிகரித்து விடும். அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த தீர்வு தான் இந்த உலர் திராட்சை தண்ணீர். இது எப்படி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம். உங்கள் உணவில் திராட்சை தண்ணீரைச் […]

You May Like