fbpx

ரூ.1,30,800 வரை சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி-யில் புதிய வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு பொது அறிவியல் பணியில் அடங்கிய மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தில் இளநிலை மறுவாழ்வு அலுவலர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரூ.1,30,800 வரை சம்பளம்..!! டிஎன்பிஎஸ்சி-யில் புதிய வேலைவாய்ப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்சம்பளம்
இளநிலை மறுவாழ்வு அலுவலர்( Junior Rehabilitation Officer)7ரூ.35,600-1,30,800/-

வயது வரம்பு:

SC, SC(A), ST, MBC/DC, BC,BCM and Destitute widows பிரிவினருக்கு வயது வரம்பு கிடையாது. இதர பிரிவினருக்கு அதிகபட்சம் வயது 37ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வித்தகுதி:

உளவியல்/சமூகப்பணி/சமூகவியல் போன்ற பாடங்களில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மற்றும் 2 ஆண்டுகள் அனுபவம் தேவை.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்களைக் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வு விவரங்கள்:

கணினி வழி எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் எழுத வேண்டும். இரண்டாம் தமிழில் தமிழ் வழி கட்டாய தேர்வு இடம்பெறும். சென்னை, மதுரை, கோயம்புத்தூர், நெல்லை மாவட்டத்தில் தேர்வு மையங்கள் அமைக்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

டிஎன்பிஎஸ்சி பணிகளுக்கு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கப் பதிவு கட்டணமாக ரூ.150 மற்றும் தேர்வு கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும். SC, SC(A), ST,DW மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குத் தேர்வுக் கட்டணம் கிடையாது.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://apply.tnpscexams.in/

முக்கிய நாட்கள் :

நிகழ்வுகள்தேதிகள்
விண்ணப்பம் தொடங்கிய நாள்09.12.2022
விண்ணப்பிக்கக் கடைசி நாள்07.01.2023
விண்ணப்பத்தில் தவறுகள் சரிபார்க்க12.01.2023-14.01.2023
தேர்வு தேதி01.04.2023

Chella

Next Post

வரும் 12 முதல் 22ம் தேதி வரை மட்டுமே...! உடனே இந்த சான்றிதழ் வாங்க வேண்டும்...!

Sun Dec 11 , 2022
கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள விற்பனையாளர்கள் பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கு வரும் 12 முதல் 22ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது. இதனால், மாற்றுத்திறனாளி விண்ணப்பதாரர்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன் படி, அரசு உதவி மருத்துவர் நிலைக்குக் குறையாத மருத்துவரிடம் உடல் தகுதிச் சான்றிதழைப் பெற்று சம்மந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனத்தில் பணியில் சேரும் போது சமர்ப்பிக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகள் தங்களது உரிமை […]

You May Like