தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Associate Professor, Assistant Professor, Assistant Professor (Pre – Law) பணிக்கென காலியாகவுள்ள 132 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்கு விண்ணப்பிக்கலாம்.
பணியின் முழு விவரங்கள் :
Assistant Professor (Pre – Law) – 60
Assistant Professor – 64
Associate Professor – 08
கல்வி தகுதி :
Assistant Professor (Pre-Law) – Degree தேர்ச்சியுடன் NET/SLET/SET பெற்றிருக்க வேண்டும்.
Assistant Professor – Master’s Degree in Law தேர்ச்சியுடன் NET/SLET/SET பெற்றிருக்க வேண்டும்.
Associate Professor – Master’s Degree in Law தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
Associate Professor மற்றும் Assistant Professor பணிக்கு முறையே 45, 40ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
* Associate Professor பணிக்கு மாதம் ரூ.1,31,400 முதல் ரூ.2,17, 100 வரை ஊதியம் வழங்கப்படும்.
* Assistant Professor பணிக்கு ரூ.68, 900 முதல் ரூ.2,05,500 வரை ஊதியம் வழங்கப்படும்.
* Assistant Professor (Pre–Law) பணிக்கு ரூ.57,700 முதல் ரூ.1,82,400 வரை ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை:
Compulsory Tamil Language Eligibility Test, எழுத்து தேர்வு, நேர்காணல் மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்ப கட்டணம் :
எஸ்சி/எஸ்டி பிரிவினருக்கு 300 ரூபாயும், மற்றவர்கள் விண்ணப்பக் கட்டணமாக 600 ரூபாயும் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 03.03.2025