fbpx

ரூ.3,40,000 வரை சம்பளம்..!! SAIL நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் காலியிடங்கள்..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Steel Authority of India Limited (SAIL) ஆனது PESB-ன் கீழ் Director பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் விவரங்கள்…

நிறுவனம் – Steel Authority of India Limited (SAIL)

பணியின் பெயர் – Director

விண்ணப்பிக்க கடைசி தேதி – 04.06.2024

காலிப்பணியிடங்கள்:

Director பணிக்கென காலியாக உள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Chartered Accountant / Cost Accountant / MBA / PGDM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயது 45 என்றும் அதிகபட்ச வயதானது 60 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சம்பளம்:

தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.1,80,000 முதல் ரூ.3,40,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். 04.06.2024ஆம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

Download Notification PDF

Read More : வெளிநாடுகளில் இருந்து வெடிகுண்டு இறக்குமதியை முற்றிலும் நிறுத்தும் இந்தியா..!! இனி உள்நாட்டிலேயே தயார்..!!

Chella

Next Post

Election 2024: 5-ம் கட்ட தேர்தலில் 695 வேட்பாளர்கள் போட்டி...!

Thu May 9 , 2024
மக்களவைத் தேர்தல் 2024-ன் 5-ம் கட்ட வாக்குப்பதிவில் 8 மாநிலங்கள்/ மற்றும் யூனியன் பிரதேசங்களில் 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 49 தொகுதிகளில் 1586 வேட்புமனு தாக்கல் செய்தனர். மக்களவைத் தேர்தலில் மே மாதம் 20-ம் தேதி நடைபெற உள்ள ஐந்தாம் கட்ட தேர்தலில் 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 695 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். 2024 மக்களவைத் தேர்தலுக்காக 8 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 […]

You May Like