fbpx

மொத்தம் 271 காலியிடங்கள்…! SBI வங்கியில் வேலை…! பட்ட படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Specialist Cadre Officers பணிகளுக்கு 271 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 42 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். 5 ஆண்டு முன் அனுபவம் இருக்க வேண்டும். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://sbi.co.in/documents/77530/36548767/280423-Final+Advertisement.pdf/874f01c3-a697-164a-ea29-42d8c9275a03?t=1682696562513

Vignesh

Next Post

மனைவியை அடிக்கடி உல்லாசத்திற்கு அழைத்த கணவன்..!! அம்மிக்கல்லை போட்டு தீர்த்துக் கட்டிய கொடூரம்..!!

Thu May 18 , 2023
சேலம் மாவட்டம் ஜாகீர்ரெட்டிப்பட்டி ஓடை தெருவில் ரமேஷ் (35), மணிமேகலை (27) தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் ரமேஷ் ரயில் நிலையத்தில் மூட்டை தூக்கும் தொழிலாளியாக பணியாற்றி வந்தார். மணிமேகலையும் ரயில் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு வெற்றிவேல் என்ற மகனும், நந்தினி என்ற மகளும் உள்ளனர். ரமேஷ் மது பழக்கத்துக்கு அடிமையானவர் என்பதால், அடிக்கடி வீட்டுக்கு மதுபோதையில் வருவதும், மனைவியுடன் தகராறு […]

You May Like