fbpx

சூப்பர் அறிவிப்பு…! SBI வங்கியில் 6,000-க்கும் மேற்பட்ட காலியிடங்கள்…! உடனே விண்ணப்பிக்கவும்…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Apprentices பணிகளுக்கு 6160 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 20 முதல் 28 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் Degree முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ.15,000 மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் செப்டம்பர் 29-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://sbi.co.in/documents/77530/36548767/310823-ENGAGEMENT+OF+APPRENTICE+2023+ADVERTISEMENT+CRPD_APPR_2023-24_17.pdf/fb7c7b06-3c72-4c55-cd2b-1c9bbc0307ce?t=1693485209035

Vignesh

Next Post

PGIMER ஆணையம் வெளியிட்ட முக்கிய வேலை வாய்ப்பு அறிவிப்பு….! ஆத்தாடி இவ்வளவு சம்பளமா….?

Fri Sep 1 , 2023
நம்முடைய செய்தி நிறுவனத்தில், நாள்தோறும் பல்வேறு நிறுவனங்களில், காலியாக இருக்கும் காலி பணியிடங்கள் பற்றிய, செய்திகளை வெளியிட்டு வருகிறோம். அந்த வகையில், இன்றும் செய்திகள் வெளியாகியிருக்கிறது. PGIMER ஆணையம் சார்பாக Research Associate பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான மாத ஊதியமாக 47000 ரூபாய் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வெளியாகி இருக்கின்றன. வேலை வாய்ப்பு அறிவிப்பின்படி, Research Associate, administrative cum finance assistant பணிகளுக்கான பல்வேறு […]

You May Like