fbpx

SBI வங்கியில் வேலை…! டிகிரி படிப்பு முடித்த நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு…!

பாரத ஸ்டேட் வங்கி மியூச்சுவல் ஃபண்ட் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Relationship Manager பணிகளுக்கு 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு இருக்க வேண்டிய அவசியம் இல்லை. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் / கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

Relationship Manager பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பதார்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் வாயிலாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 25.11.2022 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://careers.sbimf.com/#!/job-view/relationship-manager-sbi-channel-nashik-nasik-maharashtra-india-2022110214251370

Vignesh

Next Post

இந்தியாவுக்கு இறுதிவரை பயத்தை காட்டிய வங்கதேசம்..!! தொடக்கத்தில் இருந்தே அதிர்ச்சி நகர்வுகள்..!!

Thu Nov 3 , 2022
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரானப் போட்டியில் வங்கதேச அணி இறுதிவரை கடுமையாக போராடி தோல்வியை தழுவியது. டி20 உலகக் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தகுதிச் சுற்று முடிவடைந்து, பரபரப்பாக நடைபெற்று வரும் சூப்பர் 12 சுற்று, தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் குரூப் 2 பிரிவில் உள்ள இந்திய அணி, பாகிஸ்தான் அணிக்கு எதிரான தனது முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் […]
இந்தியாவுக்கு இறுதிவரை பயத்தை காட்டிய வங்கதேசம்..!! தொடக்கத்தில் இருந்தே அதிர்ச்சி நகர்வுகள்..!!

You May Like