fbpx

மொத்தம் 1032 காலியிடங்கள் ன…! SBI வங்கியில் ரூ.42,000 ஊதியத்தில் வேலை…! ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Channel Manager Facilitator, Channel Manager Supervisor, Support Officer பணிகளுக்கு 1037 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு 63 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் Officers Scale I,II,III and IV-ல் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். ரூ. 42,000 ஊதியம் வழங்கப்படும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் மாத ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு பொதுப்பிரிவில் உள்ள நபர்களுக்கும் 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் 30.04.2023 மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://sbi.co.in/documents/77530/25386736/310323-Advertisement+Anytime+Channel+01.04.2023.pdf/0c34b846-b3c4-9fd5-b3e9-6a0a5d308a88?t=1680266348551

Vignesh

Next Post

கலாசேஷ்த்ரா விவகாரம்…..! மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் ஹரி பத்மனை அதிரடியாக கைது செய்த காவல்துறை…..!

Mon Apr 3 , 2023
சென்னை திருவான்மியூர் பகுதியில் இருக்கின்ற கலாஷேத்ரா வளாகத்தில் உள்ள ருக்மணி தேவி நுண்களை கல்லூரியில் பயிலும் மாணவிகளை பேராசிரியர்கள் உட்பட 4 பேர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியதாக 150-க்கும் மேற்பட்ட மாணவிகள் கல்லூரி வளாகத்திற்குள் கடந்த சில தினங்களாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், மகளீர் ஆணையம் சார்பாகவும், காவல்துறையினரின் சார்பாகவும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன் பேரில் பேராசிரியர் ஹரி பத்மன் […]

You May Like