fbpx

SBI வங்கியில் 8,424 காலியிடங்கள் அறிவிப்பு…! ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்பு…!

பாரத ஸ்டேட் வங்கியில் காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Junior Associate பணிகளுக்கு 8,424 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு வயது வரம்பு என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்கள் அல்லது கல்வி நிறுவனங்களில் பட்ட படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.

பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படும். இந்த பணிக்கு 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் டிசம்பர் 7-ம் தேதிக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For more info : bank.sbi/web/careers/cu

Vignesh

Next Post

பாவம் செய்துவிட்டீர்களா?… உடனே இங்க போங்க!… பாவத்தை கழிக்க சான்றிதழ்!… இந்தியாவில் இப்படியொரு வினோத கோயில்!

Tue Nov 21 , 2023
தெற்கு ராஜஸ்தானில் மாநிலத் தலைநகரான ஜெய்ப்பூரில் இருந்து கிட்டத்தட்ட 450 கிமீ தொலைவில் உள்ள பிரதாப்கர் மாவட்டத்தில் கோதமேஷ்வர் மகாதேவ் மந்திர் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலின் அருகே மந்தாகினி குண்ட் என்ற ஒரு குளம் உள்ளது. அந்த ‘குண்டத்தில்’ நீராடினால், எந்தவொரு பாவத்திலிருந்தும் ஒருவரை விடுவிக்க முடியும் என்று அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்துகிறது. இதற்கு, 12 ரூபாய்க்கு, ‘பாப் முக்தி’ சான்றிதழ் ஒன்று வழங்கப்படுகிறது. மாநில அரசின் தேவஸ்தானத் […]

You May Like