fbpx

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே..!! இன்றே கடைசி நாள்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டம் 5 முதல் 10 ஆண்டுகள் வரையிலான வைப்புகளுக்கு அதிக வட்டி விகிதங்களை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் வயதானவர்கள் அவர்களின் கால வைப்புத் தொகைக்கு கூடுதல் வட்டி வழங்குவதன் மூலமாக அவர்களுக்கு எதிர்காலத்தில் பணம் நெருக்கடி இல்லாமல் இருக்க முடியும்.

இத்திட்டத்தில் விண்ணப்பிக்க செப்டம்பர் 30ஆம் தேதியே கடைசி என தெரிவிக்கப்பட்டுள்ளது. 50 எஸ்பிஐ வி கேர் வட்டி விகித அடிப்படை புள்ளிகளின் விகிதத்தை விட கூடுதல் பிரிமியத்திலிருந்து பலன் பெற முடியும். மூத்த குடிமக்களுக்கான மொத்தம் 100 அடிப்படை புள்ளிகள் அதிகமாக வட்டியை பெறலாம்.

இதில் மூத்த குடிமக்கள் ஜீரோ புள்ளி 50 சதவீதம் அதிக வட்டி விகிதம் பெற முடியும் எனவும் நிலையான வைப்பு வட்டி விகிதங்கள் 3.50 சதவீதம் முதல் 7.50 சதவீதம் வரை 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரை எஸ்பிஐ வங்கி வழங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

’நாளை முதல் நீங்க நினைக்குற மாதிரி சிம் கார்டு வாங்க முடியாது’..!! அதிரடி கட்டுப்பாடுகள் விதிப்பு..!!

Sat Sep 30 , 2023
இந்தியாவில் சமீபகாலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய-மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சிம்கார்டுகள் வாங்குவதில் கடும் கட்டுப்பாடுகளை விதிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொழில் நுட்பவளர்ச்சியால் வசதிகள் பெருகினாலும் சைபர் குற்றங்கள் குறைந்தபாடில்லை. சிம்கார்டுகள் மூலம் நிழலுலக சதித் திட்டங்கள் அதிகரித்து முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அரசு வழிகாட்டுதல்கள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்படாது விற்பனை […]

You May Like