fbpx

”பிணவறையில் சில்க் ஸ்மிதாவின் உடலை ஆடையில்லாமல் பார்த்ததும்”..!! ”குடிபோதையில் இப்படியா”..? ஷாக்கிங் தகவல்..!!

இந்தியாவின் மார்லின் மன்றோ, தென்னாட்டு பேரழகி, காந்த கண்ணழகி என அழகில் இன்னும் எத்தனை சொல் உள்ளதோ அனைத்துக்கும் பொருத்தமானவர் தான் நடிகை சில்க் ஸ்மிதா. 90களில் திரையுலகத்தையே ஆட்டிப்படைத்த இவர், இன்றைய 2கே கிஸ்ட்கள் தேடும் கிளுகிளுப்பு நாயகியாக உள்ளார். சில்க் ஸ்மிதாவின் 27-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், அவர் குறித்து பயில்வான் ரங்கநாதன் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

அதில், 70-களில் கவர்ச்சி கன்னியாக வலம் வந்தவர் சில்க் ஸ்மிதா. இவர், படத்தில் ஒரு டான்ஸ் ஆடினாலே போதும், அந்த படத்தைப் பார்க்க ரசிகர்கள் கூட்டம் படையெடுப்பார்கள். நடிகை சில்க் ஸ்மிதா வறுமைக்கோட்டுக்கு கீழ் இருந்து வாழ்ந்து, பின் புகழின் உச்சத்திற்கு சென்றார். பல திரைப்படங்களில் கதாநாயகியாகவும் நடித்துள்ளார். ஆனால், அவருடைய மரணம் மிகவும் மர்மமானதாகும், கொலை, தற்கொலை என மாறி மாறி சொல்லப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரித்தார்களா? இல்லையா? என்பதுக்கூட தெரியாது. அந்த மர்மமான மரணத்தின் காரணங்கள் மண்ணோடு மண்ணாகிப்போனது.

சில்க் ஸ்மிதா மறைந்த பிறகும் அவருடன் சிலர் உடலுறவு கொண்டார்கள் என்கிற செய்தின காட்டுத்தீ போல பரவியது. இது உண்மையா? பொய்யா? என எந்த தகவலும் எனக்கு தெரியாது. ஆனால், ஒரு விஷயம் உண்மை பிணறவையில் வேலை செய்கிறவர்கள் குடித்துவிட்டுத்தான் வேலையை செய்வார்கள். ஏனென்றால், அங்கு பயங்கர துர்நாற்றம் வீசும். அதை சகித்துக் கொண்டுத்தான் வேலை செய்ய வேண்டும்.

சில்க் ஸ்மிதா என்றால் கோடீஸ்வரனும் விரும்பினான், இளைஞனும் விரும்பினான், கிழவனும் விரும்பினான். ஒரு முறையாவது சில்க் ஸ்மிதாவை பார்த்துவிட மாட்டோமா என தவம் கிடந்தவனுக்கு, பிறந்த மேனியுடன் இருக்கும் சில்க்கை பார்த்தவுடன் அவனது உள் உணர்வு மிருகத்தனமாக மாறிவிட்டது. அந்த மிருகத்தனம்தான் தப்பான செயலை செய்ய துண்டி இருக்கும்” என்று பேசியுள்ளார்.

Chella

Next Post

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு!… 7வது சம்பள கமிஷன்!… அகவிலைப்படி 4 சதவீதம் அதிகரிக்கலாம்!

Sun Sep 24 , 2023
தீபாவளி பண்டிகையையொட்டி, செப்டம்பர் கடைசி வாரத்தில் நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடருக்குப் பிறகு, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்தி மத்திய அரசு அறிவிக்கலாம். செப்டம்பர் கடைசி வாரத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்துவது குறித்து முடிவெடுக்க வாய்ப்புள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜூலை மாதம் முதல் அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் காத்திருக்கின்றனர். மத்திய அரசு […]

You May Like