fbpx

ரூ.40க்கு தக்காளி விற்பனை!. பசுமை பண்ணை கடைகளில் விற்பனை செய்ய தமிழக அரசு நடவடிக்கை!

Tomato: பொதுமக்களின் கோரிக்கையையடுத்து, விலையை கட்டுப்படும் நோக்கில். பசுமை பண்ணை நுகர்வோர் கடைகள் மூலம் ரூ.40 க்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்யப்படுகிறது.

தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கூட்டுறவு துறை மூலமகாக செயல்படும் பண்ணை பசுமைக்கடைகளில் தக்காளி கிலோ 61 ரூபாய்க்கு விற்பனை செய்யப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தொடாந்து மழை பெய்துவருவதன் காரணமாக அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை கோயம்பேடு காய்கறிக்கு சந்தைக்கு தக்காளி வரத்து குறைந்திருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்யப்படும் தக்காளியின் விலை 90 முதல் 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், கொள்முதல் செய்யும் விலையிலேயே மக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பண்ணை பசுமைக் கடைகளில் 61 ரூபாயிக்கு ஒரு கிலோ தக்காளி விற்பனை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கூட்டுறவுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். சென்னையில் திருவல்லிகேணி, ராயப்பேட்டையில் நியாயவிலை கடைகள் மூலமாகவும் அம்மா உணவகங்களுக்கு பண்ணை பசுமை கடைகள் ஊழியர்கள் வாயிலாகவும் தக்காளி விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், சென்னையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60, மற்ற மாவட்டங்களில் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால், விலை உயர்வை கட்டுப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்த நிலையில், தமிழக அரசு சார்பில் பசுமை பண்ணை நுகர்வோர் கடைகளில் ஒருகிலோ தக்காளி ரூ.40க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Readmore: காலநிலை மாற்றம்!. மோசமான பூஞ்சை தொற்றுகள் ஏற்படும் அபாயம்!. எச்சரிக்கும் நிபுணர்கள்!.

English Summary

Selling tomatoes for Rs. 40! Tamil Nadu government action to sell green farm shops!

Kokila

Next Post

கூட்டம் கூட்டமாக!. காட்டை விட்டு வெளியே வரும் அமேசான் பழங்குடியினர்!. வன்முறை அபாயம்!

Fri Jul 19 , 2024
Violence feared as world's largest uncontacted Amazonian tribe comes out of the jungle

You May Like