fbpx

செம குட் நியூஸ்..!! இன்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000..? இனி ரூ.8,000..? சூப்பர் அறிவிப்பு..!!

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய அரசின் பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த தொகையானது, 3 தவணைகளாக பிரித்து ரூ.2 ஆயிரம் வீதத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. பிஎம் கிசான் திட்டத்தில் இதுவரை 12 தவணைகள் பணம் வழங்கப்பட்டுள்ள நிலையில், 13-வது தவணைக்காக பணத்திற்கு விவசாயிகள் காத்திருக்கின்றனர்.

செம குட் நியூஸ்..!! இன்று விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.2,000..? இனி ரூ.8,000..? சூப்பர் அறிவிப்பு..!!

இந்நிலையில், பிஎம் கிசான் திட்டத்தின் 13ஆவது தவணைத் தொகை இன்று (ஜனவரி 23) விவசாயிகளின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் 3 தவணைகளில் 2,000 ரூபாய் ரொக்கம் டெபாசிட் செய்யப்படும். இதற்கிடையே, பிஎம் கிசான் நிதியை ரூ.6,000-இல் இருந்து ரூ.8 ஆயிரம் ரூபாயாக உயர்த்த மத்திய அரசு விரும்புவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Chella

Next Post

நாடு முழுவதும் 40,000 பெண்களுக்கு "நை ரோஷ்னி" திட்டத்தின் கீழ் பயிற்சி...! மத்திய அரசு தகவல்..‌‌. !

Mon Jan 23 , 2023
கடந்த மூன்று ஆண்டுகளில், இந்தியா முழுவதும் சுமார் 40,000 பெண்கள் நை ரோஷ்னி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றுள்ளதாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஏஜென்சிகள், தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992, பிரிவு 2(சி) இன் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள அனைத்து சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அதாவது, முஸ்லீம், சீக்கியர், கிறிஸ்தவர், பௌத்தர், சோராஸ்ட்ரியன் (பார்சிக்கள்) மற்றும் ஜெயின் சமூகத்தைச் சேர்ந்த பெண்களைத் தேர்ந்தெடுக்கின்றன. அனைத்து […]

You May Like