fbpx

அட நம்ம பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகையா இது…..? கிளாமரில் கலக்கும் காவியா…..!

விஜய் தொலைக்காட்சியில் சாற்றேற குறைய 5 வருடங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கும் தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிகள் என்று கூட்டு குடும்பமாக இருப்பதை மையமாக வைத்து இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

தொடக்கத்திலிருந்து இந்த கதை களத்தில் மிகவும் அழுத்தம் இருந்தாலும், தற்போது கதை இல்லாமல் இழுத்துக் கொண்டு செல்வதாக ரசிகர்கள் குற்றம் சுமத்துகிறார்கள். ஒரே வீட்டில் மூன்று பேர் கர்ப்பமாக இருக்க தற்போது அதை வைத்து சில வாரங்கள் கதையை நகர்த்தி வருகிறார் தொடரின் இயக்குனர்.

இந்த தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் சித்ரா நடித்து வந்தார். அதன் பிறகு அவருடைய இறப்பிற்கு பின்னர் நடிக்க வந்தவர் தான் காவியா. இவர் பாரதி கண்ணம்மா தொடரில் அப்போது ஒரு சிறு வேடத்தில் நடித்து வந்திருந்தார் அதன் பிறகு அதிலிருந்து பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு வந்து முல்லை கதாபாத்திரத்தில் அழகாக நடித்து வந்தார். தற்சமயம் அவர் இந்த தொடரில் இருந்து விலகி விட்டு கிளாமரான போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி இருக்கிறார்.

Next Post

எஸ்பிஐ வாடிக்கையாளர்களே கவனம்... இதுபோன்று SMS, E-mail வந்தால் நம்பாதீங்க...

Mon Feb 20 , 2023
இந்தியாவில் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்து வருகிறது.. இதனால் அன்றாட பணிகள் கூட ஆன்லைனில் முடிக்கப்படுகிறது.. டிஜிட்டல் மயமாக்கலில், குறிப்பாக வங்கித் துறையில் இந்தியா உலக அளவில் முன்னணியில் உள்ளது. வாடிக்கையாளர்கள் சிறிய பணிகளுக்காக செய்ய வங்கிக்கு வெளியே வரிசையில் நிற்க வேண்டிய நாட்கள் போய்விட்டன. எனினும் டிஜிட்டல் முறையில் பல்வேறு நூதுன மோசடிகளும் அதிகரித்து வருகின்றன.. பல வங்கி வாடிக்கையாளர்கள் ஹேக்கர்களின் மோசடிகளுக்கு எளிதில் இரையாகின்றனர். […]

You May Like