fbpx

நாயுடன் உடலுறவு!…. அமெரிக்காவில் 19 வயது இளம்பெண் கைது!… வைரலாகும் வீடியோ!

அமெரிக்காவில் வளர்ப்பு நாயுடன் உடலுறவு கொண்டதாக 19 வயது இளம்பெண்னை காவல்துறையினர் கைது செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா நாட்டின் மிசிஸிப்பி எனும் மாகாணத்தில் வசித்து வரும் இளம் பெண் டெனிசி பிரேசியர். இவர் தன்னுடைய வீட்டில் ஜெர்மன் ஷெப்பர்டு ஆண் நாய் ஒன்றையும் வளர்த்து வருகிறார். 19 வயதான டெனிசி பிரேசியர் இன்ஸ்டாகிராம், ஸ்னாப்சேட் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் எப்போதும் ஏதேனும் பதிவுகளை வெளியீட்டு ஆக்டிவாக இருந்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு டெனிசி பிரேசியர் தனது ஆண் நாயுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அதற்கான வீடியோவை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவும் இணையத்தில் மிகவும் வைரலாகி உள்ளது.

வீடியோ வைரலானதையடுத்து, அந்த பெண் யார் என்ற விவரத்தை சேகரித்து நேரடியாக வீட்டிற்கு சென்ற போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர். கைவிலங்கிடப்பட்ட அந்த பெண்ணை காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும் உள்ளூர் போலீஸ் சார்ஜென்ட் ஜே.டி. கார்ட்டர், “எனது 17 வருட சட்ட அமலாக்கத்தில், நான் இதுவரை விசாரித்ததில் மிகவும் குழப்பமான வழக்குகளில் இதுவும் ஒன்றாகும்” என தெரிவித்துள்ளார்.

Kokila

Next Post

2028 வரை கடும் சரிவை சந்திக்கும் உலகப் பொருளாதாரம்!... வளர்ச்சியில் மாஸ் காட்டும் இந்தியா!... சர்வதேச நாணய நிதியம் கணிப்பு!

Sun Apr 9 , 2023
நடப்பு 2023 ஆம் ஆண்டில், உலகப் பொருளாதாரம் வளர்ச்சியில் சரிப்பாதியை இந்தியாவும் சீனாவும் பங்குக்கொள்ளும் என்று சர்வதேச நாணய நிதியம் கணித்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு பரவிய கொரோனா தொற்று உலகம் முழுவதும் கடுமையான பொருளாதார இழப்புகளையும் ஏற்படுத்தியது. பல நாடுகளின் பொருளாதாரம் மைனஸில் சென்றது. ஆனால் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டதற்கு பின்னர் நிலைமை ஓரளவு சீரானது. இந்நிலையில், 2023ம் ஆண்டு உலக நாடுகளின் நிலை எப்படி இருக்கும் என்று சர்வதேச […]

You May Like