பாலிவுட் முன்னணி நடிகர்களான அமிதாப்பச்சனின் பேரனும், ஷாருக்கானின் மகளும் காதலித்து வருவதாக வெளியாகிவுள்ள செய்தி பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் அமிதாபச்சனின் மகள் ஸ்வேதா பச்சனின் மகன் அகஸ்தியா நந்தா ஆகிய இருவரும் ஜோயா அக்தரின் அமெரிக்க காமிக் புத்தகமான தி ஆர்ச்ஸில் இணைந்து பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளனர். இந்த நிலையில் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அகஸ்திய நந்தாவின் அம்மா ஸ்வேதா பச்சனுக்கு சுஹானாவை மிகவும் பிடித்து விட்டதாகவும் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதுவரை இந்த விவகாரம் வெறும் கிசுகிசுக்களாக மட்டுமே உள்ளதே தவிர இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
Next Post
மண்ணில் புதையும் வீடுகள்..!! நகரை காலி செய்யும் மக்கள்..!! இந்தியாவில் இப்படி ஒரு சம்பவமா..?
Fri Jan 6 , 2023
உத்தரகாண்ட் மாநிலத்தில் அமைந்துள்ள ஜோஷிமத் நகரில் வீடுகள் மண்ணில் புதைவதால், மக்கள் அச்சமடைந்து நகரை காலி செய்து வருகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் இமயமலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள நகரம் ஜோஷிமத். இந்தப் பகுதி நிலநடுக்கம் அதிகம் ஏற்படும் பகுதியாக உள்ளது. மேலும், இங்குள்ள பத்ரிநாத் பகுதியில் இருந்து ஹெலாங் மார்வாடி பகுதிகளுக்கு சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. மேலும், மத்திய அரசின் என்டிபிசி சார்பாக தபோவன்- விஷ்ணுகாட் நீர்மின் திட்டமானது செயல்படுத்தப்பட்டு […]

You May Like
-
2024-03-26, 6:20 am
Big Twist: டெல்லி முதல்வராக பதவியேற்கும் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி…?
-
2024-02-05, 5:18 pm
அமைச்சர்களுக்கு எதிரான வழக்கு..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு..!!
-
2023-02-08, 4:40 am
மக்களே எச்சரிக்கை… Face க்ரீமால் சிறுநீரகம் பாதிப்பு..? ஆய்வில் அதிர்ச்சி!
-
2024-05-23, 11:04 am
கொரோனா பரவல் எதிரொலி..!! தமிழ்நாட்டில் மீண்டும் அமலுக்கு வந்தது..!!
-
2023-08-03, 11:14 am
”பிரதமர் மோடி தலைமையில் சேவை செய்யணும்”..!! பாஜக-வில் இணைந்தார் விஜய் பட நடிகை..!!
-
2023-03-24, 4:00 am
கோடைக்கால வியர்வையும்! பூஞ்சைத் தொற்று அபாயமும்!… நகங்களை பராமரிக்க சில டிப்ஸ்!