fbpx

அதிர்ச்சி..!! மண்ணில் புதைந்த 670 பேர்..!! சிகிச்சை கூட தர முடியல..!!பயங்கர நிலச்சரிவால் மக்கள் தவிப்பு..!!

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் சிக்கி 670 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான தகவலை ஐ.நா. அமைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

பப்புவா நியூகினியாவில் நாட்டில் ஏற்பட்ட மிகப் பெரும் நிலச்சரிவில் தற்பொழுது வரை 670 பேர் மண்ணில் புதைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிலச்சரிவில் சிக்கி ஏற்கனவே 100 பேர் பலியான அறிவிப்பு வெளியான நிலையில், இந்த தகவல் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் நிலச்சரிவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்திருப்பதும் தெரிய வந்துள்ளது. அந்த பகுதியில் மீட்புப் பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்டவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிப்பதை கூட செய்ய முடியாத அளவிற்கு அங்கு மோசமான நிலை நீடிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More : பெண் குழந்தைகளுக்கான சூப்பர் திட்டம்..!! ரூ.22 லட்சம் கிடைக்கும்..!! பெற்றோர்களே மிஸ் பண்ணிடாதீங்க..!!

English Summary

670 people lost their lives in a landslide in Papua New Guinea. Information related to this UN. The organization has officially announced.

Chella

Next Post

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்..!! அடுத்தடுத்த வந்த மின்னஞ்சலால் பரபரப்பு..!!

Mon May 27 , 2024
There has been a lot of commotion due to the email threat of a bomb at the Chennai airport.

You May Like