fbpx

அதிர்ச்சி..!! கனிமொழி எம்பியின் கணவருக்கு உடல்நலக்குறைவு..!! மருத்துவமனையில் அனுமதி..!!

தூத்துக்குடி தொகுதியின் திமுக எம்.பி.யாக இருப்பவர் கனிமொழி. இவருடைய கணவர் அரவிந்தன். இவர் சிங்கப்பூரில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு நுரையீரலில் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்குள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், இதனை அறிந்த கனிமொழி எம்பி, உடனடியாக சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றார். தற்போது அரவிந்தனின் உடல்நிலை குணமடைந்து வருவதாகவும், இன்னும் சில நாட்களில் அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

’எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்’..!! ஈபிஎஸ்-ஐ பார்த்து குரல் எழுப்பிய நபர்..!! வைரல் வீடியோ..!!

Sun Mar 12 , 2023
மதுரை விமான நிலையத்தில் பயணி ஒருவர் தன்னுடன் விமான நிலைய பேருந்தில் பயணம் செய்த எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக குரல் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கையில் நடைபெறும் அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்தார். விமானத்திலிருந்து இறங்கி விமான நிலைய ஓடுதளத்திலிருந்து வெளியே வரும் பேருந்தில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். அப்போது, பேருந்தில் அவருடன் பயணித்த சிங்கம்புணரியை […]
’எடப்பாடியார் துரோகத்தின் அடையாளம்’..!! ஈபிஎஸ்-ஐ பார்த்து குரல் எழுப்பிய நபர்..!! வைரல் வீடியோ..!!

You May Like