fbpx

ஷாக்கிங் நியூஸ்..!! 500 ஊழியர்களை அதிரடியாக பணிநீக்கம் செய்தது அமேசான் நிறுவனம்..!!

அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

உலகளாவிய இ-காமர்ஸ் நிறுவனமான அமேசான், தற்போது இந்தியாவில் பல்வேறு தொழில்கள் மற்றும் செயல்பாடுகளில் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வருகிறது. இந்த நீக்கங்கள் Amazon Web Services (AWS), Twitch, advertising, HR உட்பட பல்வேறு துறைகளில் பணியாளர்களை குறைத்து வருகிறது. இந்நிலையில், அமேசான் நிறுவனம் இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மார்ச் மாதத்தில் அறிவிக்கப்பட்ட நிறுவனத்தின் உலகளாவிய பணிநீக்கங்களின் ஒரு பகுதியாக உள்ளன. இது 9 ஆயிரம் ஊழியர்களை பாதித்துள்ளது.

கொச்சி மற்றும் லக்னோ போன்ற 2 நகரங்களில் விற்பனையாளர் ஆன்போர்டிங் செயல்பாடுகளையும், அதன் விற்பனையாளர் ஆதரவு செயல்பாடு, அமேசான் டிஜிட்டல் கேந்திராவையும் மூடியுள்ளது அமேசான் நிறுவனம். மார்ச் மாதத்தில், அமேசான் தனது இரண்டாவது சுற்று பணி நீக்கங்களை அறிவித்தது. இதில் 9,000 வேலைகள் குறைக்கப்பட்டன. Amazon Web Services (AWS), Twitch, advertising, HR ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் வேலை நீக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் ஒருபகுதியாக இந்தியாவில் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

Chella

Next Post

குடும்பத் தகராறு காரணமாக கணவனை தீயிட்டுக் கொளுத்திய மனைவி…..! வேலூர் அருகே பரபரப்பு……!

Tue May 16 , 2023
வேலூரை அடுத்துள்ள இலவம்பாடி கிராமம் கருநகர் தெருவில் வசித்து வருபவர் சுரேஷ்(30) கட்டிட மேஸ்திரி ஆன இவருக்கும் லதா (29) என்ற பெண்ணுக்கும் கடந்த 10 வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 1 மகன், 2 மகள்கள் என 3 குழந்தைகள் இருக்கின்றன. அதோடு சுரேஷுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததன் காரணமாக, கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவன், மனைவி […]

You May Like