fbpx

Shocking News..!! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!! நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சி..!!

சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது தினசரி சந்தை நிலவரத்தை பொருத்து காலை மற்றும் மாலை என்று இரு முறை நிர்ணயிக்கப்படுகிறது. முக்கிய பண்டிகை நாட்கள், திருமணங்கள் அதிகம் நடைபெறும் முகூர்த்த மாதங்கள் மற்றும் நாட்கள் போன்ற சந்தர்ப்பங்களில் தங்கத்தின் விலை அதிகரிக்கும். இது தவிர அதிக விற்பனை நடக்காத நாட்களில் தங்கத்தின் விலை குறைந்து காணப்படும்.

Shocking News..!! மீண்டும் உச்சத்தை தொட்ட தங்கம் விலை..!! நகை பிரியர்கள் கடும் அதிர்ச்சி..!!

இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கம் மீண்டும் 40 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.440 உயர்ந்து ரூ.40,080-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 22 கேரட் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ.55 உயர்ந்து ரூ.5,010-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 70 காசுகள் அதிகரித்து ரூ.70.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.70,500-க்கு விற்பனையாகிறது.

Chella

Next Post

#சிவகங்கை:மீண்டும் நரபலியா.? உடல் தனி.. தலை தனி.. வெட்டியெடுத்துச் சென்ற சம்பவம்.!

Fri Dec 2 , 2022
சிவகங்கை மாவட்ட பகுதியில் உள்ள செங்கோட்டையில் செந்தில்குமார் தனது மகன் ராமன்(27) என்பவருடன் வசித்து வந்துள்ளார். மகன் நேற்று வெளியே சென்ற நிலையில் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் ராமன் கிடைக்கவில்லை.  இதனை தொடர்ந்து காவல் துறையில் பெற்றோர்கள் புகாரினை அளித்துள்ளனர்.அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இதனிடையில் […]

You May Like