fbpx

தேர்தல் முடிந்ததுமே பொதுமக்களுக்கு காத்திருக்கும் ஷாக்கிங் நியூஸ்..!! கட்டணம் அதிரடியாக உயருகிறது..!!

நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில், தேர்தலுக்குப் பின் அதிரடி மாற்றம் ஒன்று வரப்போகிறது.

நாடு முழுவதும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும், பல்வேறு அரசியல் கட்சிகள் தங்கள் வாக்குறுதிகளை அள்ளி தெளித்து மக்களை கவர்ந்து வருகின்றனர். எனவே, யார் வெற்றி பெறுவார் என தெரிந்து கொள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. ஆட்சி மாற்றம் வருமா? வராதா? என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் செல்போன் கட்டணம் 15% முதல் 17% வரை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20 சதவீதம் வரை உயர்த்தப்பட்டது. அந்த வகையில், இந்த ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஏர்டெல், வோடபோன், ஜியோ உள்ளிட்ட அனைத்து நிறுவன கட்டணங்களும் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read More : கள்ளக்காதலனுடன் வாழ ஆசை..!! அசையாமல் தூங்கிய குழந்தைகள்..!! கதறி அழுத கணவன்..!! நடந்தது என்ன..?

Chella

Next Post

”கட்சிக்காக உழைப்பவர்களை மதிப்பதே இல்லை”..!! பாமகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த முக்கிய புள்ளி..!!

Fri Apr 12 , 2024
திண்டுக்கல் முன்னாள் பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்து, அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் முக.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் பாஜக கூட்டணியில் பாமக வேட்பாளர் ம.திலகபாமா போட்டியிடுகிறார். அண்மையில் ஒட்டன் சத்திரத்தில் நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில், 2019 மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட பாமக மாவட்டச் செயலாளர் ஜோதி முத்துவுக்கும், தற்போதைய வேட் பாளர் திலகபாமாவுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஜோதி முத்துவின் […]

You May Like