fbpx

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்..!! 2-வது சுற்றில் தோல்வியை தழுவினார் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து..!!

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் விளையாட இந்திய நட்சத்திரம் பி.வி.சிந்து தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது சுற்றில் பி.வி.சிந்து தோல்வியை தழுவினார். ஸ்பெயின் வீராங்கனை கரோலினாவுக்கு எதிரான இப்போட்டியில், சிந்து அபாரமாக விளையாடினார்.

21-13 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை பி.வி.சிந்து கைப்பறினார். 2, 3-வது செட்டில் தடுமாறிய சிந்து, 11-21, 20-22 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியை தழுவினார். இது கரோலினாவுக்கு எதிரான 6-வது தொடர் தோல்வி ஆகும்.

Read More : செம குட் நியூஸ்..!! அரசுப் பள்ளிகளில் இணையதள வசதி..!! தமிழ்நாடு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு..!!

English Summary

PV Sindhu lost in the second round held today

Chella

Next Post

ட்ரெண்டாகும் 'Friendship Marriage' : காதல் காமத்துக்கு 'NO' இது புதுசா இருக்கே!!

Thu May 30 , 2024
இதுவரை எத்தனையோ திருமணத்தைப் பார்த்திருப்போம். காதல் திருமணம், பெற்றோர்கள் பார்த்து வைக்கும் திருமணம், திருமணமே இல்லாமல் லிவிங்கில் வாழ்வது போன்றவை நமக்குத் தெரிந்த விஷயம்தான். ஆனால், அது என்ன நட்பு திருமணம்? தற்போது ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவரும் திருமண உறவுதான் நட்பு திருமணம். அப்படியென்றால் என்ன என்பதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.. நட்பு திருமணத்தில், ஆண் பெண் இருவரும் பாரம்பரிய முறையில் திருமணம் செய்துகொண்டு சட்டப்பூர்வ கணவன் மனைவியாக […]

You May Like