fbpx

அடைக்கப்பட்ட அறையில் தூங்கினால் உங்க கிட்னிக்கு ஆபத்து..!! ஏன், எப்படி தெரியுமா..?

பொதுவாக ஒரு மனிதன் ஆரோக்கியமாக வாழ உணவு, உடை , உறைவிடம், தூக்கம் ஆகியவை அவசியம். ஒரு மனிதன் ஒரு நாள் இரவு சரியாக தூங்கவில்லை என்றாலும் அவன் ஆயுளில் மூன்று நாட்கள் குறைகிறது. அது மட்டுமல்லாமல் அவனால் மறுநாள் நிம்மதியாக எந்த வேலையும் பார்க்க முடியாது. தூக்கம் கெட்டுப் போனால், உடலில் பல தொல்லைகள் இருக்கும். மேலும், தூங்கும்போது அடைக்கப்பட்ட அறையில் ஒருவர் தூங்கினால் உடலில் என்னென்னெ பாதிப்புகள் வரும் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

அடைக்கப்பட்ட அறையில் தூங்கினால் ஆபத்து…

— தூக்கம் என்பது நம் அனைவருக்கும் ஆரோக்கியமாய் நோயின்றி வாழ முக்கியமான ஒன்று.

— அதுவும் பூட்டிய அறையில் தூங்காமல் நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் பல நோய்கள் நம்மை நெருங்காது.

— அடைக்கப்பட்ட அறையில் தூங்காமல், நல்ல காற்றோட்டமான அறையில் தூங்கினால் நம்முடைய உடலுக்கு தேவையான ஆக்சிஜன் நம் உடலுக்கு கிடைக்கும்.

— அதனால் நம் உடலில் உள்ள நுரையீரலும் சிறுநீரகமும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும் .

— ஆனால், இன்று நாகரீகம் என்ற பெயரில் ஏ.சி. ரூமில் சிறு அறையில் தூங்குகிறோம். இப்படி தூங்கும்போது நம் உடலில் 4 மணி நேரத்தில் 10 சதவிகிதத்திற்கும் கீழே ஆக்ஸிஜன் அளவு குறைந்து விடுகிறது.

— இதனால் நம் நுரையீரலுக்கு தேவையான ஆக்சிஜன் கிடைக்காமல் போவதால், அது சிறுநீரகத்தை நாடுகிறது.

— இதனால் சிறுநீரகமும் சேர்ந்து அதிகமாக செயல்பட்டு அதற்கு அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் சரியாக செயல்படாமல் கிட்னி பாதிப்பிற்கு உள்ளாகிறது.

Chella

Next Post

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை….! நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு….!

Sat May 6 , 2023
சிவகாசி அருகே உள்ள கிளியம்பட்டியை சேர்ந்தவர் பிலாவாடியான் இவருடைய மனைவி அந்தோணியம்மாள். இவர்களின் மகள் தங்கம்மாள் (25) வெம்பக்கோட்டை அருகே கல்லமநாயக்கன்பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியராக இவர் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் தங்கம்மாள் வேலைக்கு செல்வதற்காக புதிதாக ஸ்கூட்டி ஒன்றை வாங்கினார். தங்கமாரின் சித்தி மகனான ராஜபாளையத்தை சேர்ந்த மோட்ச ராஜா(23) என்பவர் ஒரு ஸ்கூட்டர் ஓட்ட கற்றுக் கொடுப்பதற்காக அடிக்கடி வீட்டுக்கு வந்து சென்றுள்ளார். அப்போது […]

You May Like