fbpx

‘ரொமான்ஸ் பண்ணதுக்கு இவ்வளவு சம்பளமா’..? பிக்பாஸ் ஐஷூ வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா..?

விஜய் டிவியில் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 7. இந்த நிகழ்ச்சியில் ஸ்மோல் ஹவுஸ், பிக்பாஸ் ஹவுஸ் என இரண்டு வீடுகள் இருப்பதால் போட்டியாளர்கள் அடிக்கடி தமக்குள் சண்டையிட்டு வருகின்றனர்.

மேலும், நேற்றைய தினம் பிக்பாஸ் வீட்டிலிருந்து ஐஷூ வெளியேற்றப்பட்டார். இவர் தன்னுடைய பெற்றோரின் வேண்டுகோளுக்கிணங்கவே வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. மேலும், ஐஷூ வெளியேறியதற்கு முக்கிய காரணம், நிக்சன் – ஐஷூ இடையேயான உறவு தான். அது நட்பா, காதலா என வீட்டில் இருப்பவர்களே குழம்பி போனார்கள். இருவரும் கண்ணாடி முன் நின்று முத்தமிட்டுக்கொண்டது, இரட்டை அர்த்தத்தில் பேசியது வரை இணையவாசிகள் இருவரின் செயல்பாடுகளையும் கண்டித்தனர்.

இதையடுத்து, அவருக்கு மக்களின் ஆதரவு இல்லாததால் அவர் நேற்றைய தினம் வெளியேற்றப்பட்டார். இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் 42 நாட்கள் இருந்த ஐஷூ, வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், ஐஷூவிற்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி பார்த்தால், அவருக்கு ஜி.எஸ்.டி போக, சுமார் 8 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

Chella

Next Post

'யாரிடம் கேட்டாலும் எங்களுக்கு பட்டம் கிடைத்தது.. வேலை கிடைக்கவில்லை என்கிறார்கள்’..!! போட்டுத் தாக்கிய ராகுல்..!!

Mon Nov 13 , 2023
மத்தியப்பிரதேச மாநிலம் நீமச் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், ”சில நாட்களுக்கு முன், பிரதமர் மோடி வந்து, மத்தியப் பிரதேசத்தில் 500 தொழிற்சாலைகளை அமைத்துள்ளோம் என்று கூறியிருந்தார்.யாராவது பார்த்தீர்களா? சத்தீஸ்கரில் நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நாட்டிலேயே நெல்லுக்கு அதிக விலை கொடுத்தோம். காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதியால் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் பயனடைந்தனர். மத்திய பிரதேசத்தில் எங்கள் ஆட்சி வந்த பிறகு ஜாதிவாரியான மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவோம். சில […]

You May Like