fbpx

வெறும் ரூ.300 மட்டுமே செலவு..!! அசத்தலான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

கடந்தாண்டு டிசம்பர் மாதம் நக்கீரேக்கல்லில் எலக்ட்ரிக்கல் ஸ்கூட்டி ஷோரூம் திறக்கப்பட்டது. சுமார் 100 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தற்போதைய காலகட்டத்தில் காற்று மாசு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இப்படியே சென்றால், எதிர்காலத்தில் ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் நிலை ஏற்படும் அதனால்தான் சுற்றுச்சூழலை காக்க அனைவரும் மின்சார ஸ்கூட்டிகளை பயன்படுத்த வேண்டும்.

மின்சார ஸ்கூட்டர் ஒரு நாளைக்கு சார்ஜ் செய்வது ரூ. 10 ரூபாய் வீதம், மாதம் 300 ரூபாய் செலவாகும். 10 ரூபாய் சார்ஜ் செய்தால் நூறு கிலோமீட்டர் வரை செல்லும். எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்குவதன் மூலம் பெட்ரோல் விலை குறைவதுடன் சுற்றுச்சூழல் மாசுபடாது. தற்போது ஷோரூமில் ஏடிஎம்எஸ் மற்றும் எம்வி மாடல் பைக்குகளுக்கு அதிக மோகம் ஏற்பட்டுள்ளது. எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஆரம்ப விலை ரூ. 1,06,000 முதல் தொடங்குகிறது.

5 வகைகளில் இந்த மாடல்கள் கிடைக்கின்றன. அனைத்து வகை வாடிக்கையாளர்களும் தங்களுக்கு விருப்பமான வண்ணத்தை ஆர்டர் செய்ய வண்ணங்களும் கிடைக்கின்றன.

Read More : பால் டீ குடித்தால் நல்லது தான்..!! ஆனால், இப்படி மட்டும் குடிக்காதீங்க..!! இவ்வளவு கெடுதல் இருக்கா..?

English Summary

An electric scooter charges per day for Rs. At the rate of Rs 10, it costs Rs 300 per month.

Chella

Next Post

உங்க வீட்டுக்கு ஏசி வாங்கப்போறீங்களா..? அப்படினா கண்டிப்பா இதை மறந்துறாதீங்க..!!

Thu May 30 , 2024
Here are 6 important things you should know about buying any AC.

You May Like