fbpx

இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்..!! பீதியில் மக்கள்..!!

இந்தோனேசியாவின் கெபுலாவான் லாட் தீவு பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இந்தோனேசியாவின் கெபுலாவான் லாட் தீவு பகுதியில் நள்ளிரவு 1.39 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.6 ஆக பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கம் காரணமாக பீதியடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சமடைந்தனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட போதிலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் என்னென்ன பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை.

Chella

Next Post

தாறுமாறாக குறைந்த தங்கம் விலை..!! இதுதான் சரியான நேரம்..!! மக்களே உடனே முந்துங்க..!!

Tue Sep 26 , 2023
ஒரு நாட்டின் தங்கத்தின் கையிருப்பை வைத்து தான் அந்நாட்டின் செல்வாக்கு மதிப்பிடப்படுகிறது. பணவீக்க உயர்வுக்கும் தங்கத்தின் மீதான முதலீடு தான் காரணம். பாதுகாப்பு மற்றும் லாபகரமான முதலீடாக தங்கம் இருக்கிறது. இதனால், சாமானியர்கள் முதல் பங்குச்சந்தை வரை பெரும்பாலானோர் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். சர்வதேச பொருளாதாரத்திற்கு ஏற்ப இந்திய நாட்டில் தங்கத்தின் விலை உயர்ந்தும், குறைந்தும் காணப்படுகிறது. தொடர்ந்து ஏற்ற இறக்கம் கண்டு வரும் தங்கம், கடந்த மே மாதத்தில் […]

You May Like