fbpx

’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு..!!

தமிழ்நாட்டில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அந்த வகையில், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 13ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. அதேபோல், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 14ஆம் தேதி முதல் நடைபெற இருக்கின்றன. இதற்கு முன்னதாக செய்முறைத் தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ள தேர்வுத் துறை, பொதுத்தேர்வுகள் தொடர்பான ஆய்வுக் கூட்டம் இந்த மாதம் 31ஆம் தேதி சென்னையில் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது.

’மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க’..!! செய்முறைத் தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு..!!

இந்நிலையில், 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை தலா 8 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். இவர்களில் செய்முறைத் தேர்வுகளை இரண்டு தேர்வுகளிலும் சேர்த்து 10 லட்சம் பேர் எழுத உள்ளது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

2023 பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு ரேஷன் கடைகளில் இது தேவையில்லை…!

Mon Jan 9 , 2023
பொங்கல் பரிசுத்த வகுப்பு விநியோகம் செய்யும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னையில் தொடங்கி வைத்தார். அதன் பிறகு பல பகுதிகளில் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டம் கைரேகை வைப்பு மூலமாக நடைபெற்று வந்தது. ஆனால் சர்வர் பிரச்சனையை காரணமாக வைத்து பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே பொதுமக்கள் அவதி ஒருவரை தடுக்கும் விதத்தில் டோக்கன் விநியோவுக்கும் பணி கடந்த 2ஆம் தேதி […]

You May Like