பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில்.எவ்வித உயர்கல்வி படிப்புகளிலும் சேராத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை, 2021-22 ஆம் வருடம் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களில்.எவ்வித உயர்கல்வி படடப்பிலும்சேராத மாணவர்களின் விவரங்களை சேகரிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
மாநில திட்ட இயக்கத்தகல் மேலும் மாணவர்களை ஒவ்வொருவராக தனித்தனியே தொடர்பு கொண்டு உரிய உயர்கல்வி வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் இப்பணியினை முன்னுறிமை அடிப்படையில் செயல் பட்டு விவரங்களை பெற்று உரிய படிவத்தில் மாநிலத் திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.