fbpx

திடீர் உடல்நலக்குறைவு..!! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி..!!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீர் உடல்நலக்குறைவு..!! மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு இன்று காலை திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் மதியம் 12 மணிக்கு டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக நிதியமைச்சர் அலுவலகம் அளித்த விளக்கத்தில், “மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வழக்கமான பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

அண்ணனின் ஆசையில் மண்ணை போட்ட தங்கை! குடும்பத்தோடு படுகொலை செய்த அண்ணன் தூத்துக்குடியில் பரபரப்பு!

Mon Dec 26 , 2022
தூத்துக்குடி அண்ணாநகர் 6வது தெருவை சேர்ந்தவர் ராம்குமார், இவருடைய மனைவி மாரியம்மாள் இவர்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆகவே தங்களுக்கு குழந்தை இல்லாததால் ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்திருக்கிறார்கள். மாரியம்மாளுக்கு முருகேசன் என்ற ஒரு அண்ணன் இருக்கிறார், முருகேசனுக்கு மகேஷ் என்ற மகன் ஒருவரும் இருக்கிறார். இந்த நிலையில், ராம்குமார் அந்தப் பகுதியில் சற்று வசதி மிக்கவர் என்று சொல்லப்படுகிறது. அதாவது, சொத்து அதிகமாக […]

You May Like