fbpx

கோடைக்காலம்!… முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை போக்க சூப்பர் டிப்ஸ்!

வெயில் காலங்களில் முகத்தில் ஏற்படும் அம்மை தழும்புகளை இயற்கையான முறையில் போக்க சில வழிகளை இந்த தொகுப்பில் பார்க்கலாம்

வெயில் காலங்களில், அல்லது மற்ற நேரங்களில் உடல் சூட்டின் காரணமாக அம்மை நோய் ஏற்படுகிறது. இந்த அம்மை நோயில் பல விதமான நோய்கள் உள்ளது. அதில் முகத்தில் தொடங்கி பாதம் வரை சிறு சிறு கொப்பளங்கள் போல ஏற்படும் பருக்கள், இறுதியில் ஆறியவுடன் தழும்புகளாக மாறுகிறது. தற்போது இயற்கையான முறையில், தழும்புகளை ஆற செய்வது எப்படி என்று பார்ப்போம். முதலில் தேங்காய் எண்ணெய் சிறிதளவு எடுத்து அதனுடன் மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல செய்ய வேண்டும்.பின் அதனை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு அடிக்கடி செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்ட அம்மை தழும்புகள் மாறி, முகம் பொலிவுடன் காணப்படும்.

Kokila

Next Post

கோடையில் இந்த உணவுகளை சாப்பிடாதீங்க.. ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்...

Sat Apr 8 , 2023
கடந்த சில நாட்களாக கோடை வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வருகின்றனர்.. இந்த நிலையில் கோடை காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி பார்க்கலாம்.. டீ-காபி அதிகம் குடிக்காதீர்கள் : கோடை காலத்தில் காபி அல்லது டீ ஆகியவற்றை அதிகமாக குடிக்க கூடாது.. ஒரு நாளை 4 அல்லது 5 கப் டீ அல்லது காபி குடிப்பவராக இருந்தால், அதனை […]

You May Like