தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் : தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை
வகை : தமிழ்நாடு அரசு வேலை
மொத்த காலியிடங்கள் : 23
பணியிடம் : தமிழ்நாடு
பணியின் பெயர் : Ombudsperson (குறைதீர்ப்பாளர்கள்)
கல்வித் தகுதி : Any Degree
வயது வரம்பு : 68 வயதுக்குள் இருப்பவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
சம்பளம் : குறைந்தபட்சம் குறைதீர்ப்பாளர் பணிக்கு ஒரு அமர்வுக்கு ரூ.2,250 வழங்கப்படும். அதிகபட்சமாக மாத சம்பளமாக ரூ.45,000 வரை வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
https://tnrd.tn.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்த விண்ணப்பத்தை பிரிண்ட் அவுட் எடுத்து, அதை பூர்த்தி செய்து தேவையான கல்வி சான்றிதழ்களுடன் “Commissioner of Rural Development and Panchayat Raj, Saidapet, Panagal Building, Chennai – 600015” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.05.2025
Read More : ’இனி மருத்துவமனையில் இருந்து குழந்தை கடத்தப்பட்டால் லைசென்ஸ் ரத்து’..!! உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!