fbpx

தூள்…! ஆகஸ்ட் 15 அன்று 10 கிராம் தங்கம் + ரூ.25,000 வழங்கும் தமிழக அரசு…! எப்படி விண்ணப்பிப்பது…? முழு விவரம்…

ஒவ்வொரு வருடமும்‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக மாநில அளவில்‌ சிறப்பாக பணிபுரிந்தவர்கள்‌ மற்றும்‌ நிறுவனங்களைத்‌ தேர்வுக்‌ குழு மூலம்‌ தேர்வு செய்து விருதாளர்களுக்கு தமிழக முதல்வர்‌ அவர்களால்‌ விருதுகள்‌ வழங்கி ஊக்குவித்து கெளரவிக்கப்படுவதால்‌, அதனை கண்டு தமிழகத்தில்‌ உள்ள ஒவ்வொரு மாற்றுத்திறனாளிகளுக்கான தொண்டு நிறுவனங்கள்‌ மற்றும்‌‌ மாற்றுத்திறனாளிகள்‌ நலனுக்காக பணிபுரிபவர்கள்‌, மேலும்‌ சிறப்பாக பணிபுரிய வேண்டும்‌ என்ற ஆர்வத்தை ஏற்படுத்தும்‌ பொருட்டு, இவ்வருடமும்‌ கீழ்காணும்‌ விருதுகள்‌ 15 ஆகஸ்ட்‌ 2023 சுதந்திர தின விழா அன்று வழங்கப்படவுள்ளன.

கீழ்க்கண்ட விருதுகளுக்கான விண்ணப்பப்‌ படிவங்களை, மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையர்‌, மாற்றுத்திறனாளிகள்‌ நல ஆணையரகம்‌, எண்‌.5, லேடி வெலிங்டன்‌ கல்லூரி வளாகம்‌, காமராஜர்‌ சாலை, சென்னை – 5 அல்லது சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடமிருந்து பெற்று, பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களுடன்‌ 26.06.2023 அன்று பிற்பகல்‌ 5.45 மணிக்குள்‌ சம்மந்தப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள்‌ நல அலுவலர்‌ அவர்களிடம்‌ நேரிலோ அல்லது தபால் மூலமோ சமர்ப்பிக்க வேண்டும்.‌

Vignesh

Next Post

#Alert: சூறாவளி போல் கிளம்பும் "பிபர்ஜாய்’ புயல்...! தயாராக இருக்கும் 15 மீட்பு குழுவினர்...!

Tue Jun 13 , 2023
அரபிக்கடலில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ புயலை எதிர்கொள்வதற்காக குஜராத் அரசு மற்றும் மத்திய அமைச்சகங்கள், அமைப்புகளின் தயார் நிலை குறித்து அமைச்சரவைச் செயலாளர் ராஜீவ் கவுபா தலைமையில் தேசிய நெருக்கடி மேலாண்மைக் குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அரபிக்கடலின் கிழக்கு மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள ‘பிபர்ஜாய்’ அதிதீவிர புயலின் தற்போதைய நிலை குறித்து இந்திய வானிலைத் துறையின் தலைமை இயக்குநர் குழுவிடம் விளக்கினார். இப்புயல் 14-ம் தேதி காலை வடக்கு […]

You May Like