fbpx

டி.சி.எஸ். நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அனைவருக்கும் ஊதிய உயர்வு..!! வெளியான குட் நியூஸ்..!!

டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் முன்னணி நிறுவனமான TATA குழுமம் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதில், டாடா கன்சல்டன்சி சர்வீஸ் எனப்படும் டி.சி.எஸ். (TCS) என்ற மென்பொருள் நிறுவனமும் அடங்கும். இந்தியாவில் மட்டும் டி.சி.எஸ். நிறுவனத்தில் சுமார் 6 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்நிலையில், விழா காலத்தை முன்னிட்டு டிசிஎஸ் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, டி.சி.எஸ். நிறுவனத்தில் பணிபுரியும் 70% ஊழியர்களுக்கு 20% ஊதிய உயர்வு வழங்கப்பட இருக்கிறது.

டி.சி.எஸ். நிறுவன ஊழியர்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!! அனைவருக்கும் ஊதிய உயர்வு..!! வெளியான குட் நியூஸ்..!!

எஞ்சியுள்ள 30 சதவீத ஊழியர்களுக்கு செயல் திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என டி.சி.எஸ் நிறுவனம் உறுதி அளித்துள்ளது. இதன் மூலம் மொத்தமுள்ள 6 லட்சம் ஊழியர்களில் சுமார் 4 லட்சம் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படுவதாக டி.சி.எஸ். நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chella

Next Post

அம்பானி மகன் நிச்சயதார்த்தம்! பிரம்மாண்ட விருந்தில் கலந்துகொண்ட நட்சத்திரங்கள் யார் யார்?

Fri Dec 30 , 2022
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட் என்பவருக்கும் ராஜஸ்தானில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. திருமண நிச்சயதார்த்தத்தை முறைப்படி அறிவிக்கும் விதமாக மும்பையில் உள்ள அம்பானியின் இல்லமான அண்டிலியாவில் மிகப்பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த விருந்தில் இருவரின் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். மேலும் பாலிவுட் நட்சத்திரங்களான நடிகர் ஷாருக்கான், ரன்பீர் கபூர் – […]

You May Like