fbpx

TCS நிறுவனத்தில் கொட்டிக் கிடக்கும் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா..? மிஸ் பண்ணிடாதீங்க..!!

TCS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதில் React Node Developer பணிக்கென காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதிநாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிறுவனம் : Tata Consultancy Services (TCS)

காலிப்பணியிடங்கள் : React Node Developer

கல்வி தகுதி :

* அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் Bachelor’s degree in Computer Science தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

* சம்பந்தப்பட்ட துறையில் 8 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவராக இருக்க வேண்டும்.

சம்பளம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை :

நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 30.04.2025ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விவரங்கள் : https://ibegin.tcs.com/iBegin/jobs/347469J

Read More : பனியன் நிறுவன மேலாளர் படுகொலை..!! குளத்தில் மிதந்த உடல் பாகங்கள்..!! ஷாக்கான காவல்துறை..!! விசாரணையில் அதிர்ச்சி..!!

English Summary

TCS has issued an employment notification to fill vacant positions.

Chella

Next Post

கோடிகளில் சம்பளம்.. ராஜ வாழ்க்கை வாழும் பிரம்மாண்ட இயக்குனர்.. ஷங்கரின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா..?

Sat Feb 22 , 2025
Information about the net worth of legendary director Shankar has been revealed.

You May Like