fbpx

TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!! இந்த கல்வித் தகுதி இருந்தால் உடனே விண்ணப்பிக்கலாம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

TCS நிறுவனத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

காலிப்பணியிடங்கள்:

Service Max Developer பணிக்கென காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளது.

கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் B.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

வயது குறித்த விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

முன் அனுபவம்:

சம்பந்தப்பட்ட துறையில் 4 முதல் 12 ஆண்டுகள் முன் அனுபவம் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.

சம்பளம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு TCS-ன் நிபந்தனைகளின்படி மாத ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

நேர்காணல் மூலம் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து போதிய ஆவணங்களுடன் 31.03.2025-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் முடிந்த பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுகொள்ளப்படாது.

Read More : “உதயம் தியேட்டருல என் இதயத்தை தொலைச்சேன்”..!! உடைக்கப்படும் சென்னையின் 40 ஆண்டுகால அடையாளம்..!!

English Summary

TCS has issued an employment notification to fill vacant positions.

Chella

Next Post

தப்பியோட முயற்சி..? தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இலங்கை கடற்படை..!! 2 பேர் படுகாயம்..!!

Tue Jan 28 , 2025
Two Tamil Nadu fishermen were seriously injured in firing by the Sri Lankan Navy, claiming that the Tamil Nadu fishermen had escaped.

You May Like