fbpx

வாரம் 5 நாள் மட்டுமே வேலை.. பிரபல ஐடி நிறுவனத்தில் அசத்தலான வேலைவாய்ப்பு..!! விண்ணப்பிக்க ரெடியா?

சென்னையில் உள்ள டெக் மஹிந்திரா நிறுவனத்தில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு என்பது வெளியாகி உள்ளது. அதன்படி தற்போது கான்ட்ராக்ட் அசூரன்ஸ் (Contract Assurance) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

என்னென்ன தகுதி?

  • இந்த பணிக்கு விண்ணப்பம் செய்வோர் பைனான்ஸ் பிரிவில் டிகிரி அல்லது பிகாம் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • அனலிட்டிக்கல் ஸ்கில்ஸ் நன்றாக இருக்க வேண்டும்.
  • கான்ட்ராக்ட் அசூரன்ஸ் (Contract Assurance) பிரிவில் ஓராண்டு பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • எம்எஸ் எக்ஸல்லில் நல்ல திறமை கொண்டிருக்க வேண்டும். மேலும் சேல்ஸ்ஃபோர்ஸ் அப்ளிகேஷனில் பணியாற்றிய அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
  • பில்லிங், பி மற்றுமு் எல்-ல் காஸ்ட் மற்றும் மார்ஜிங் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
  • எக்ஸல் ரிப்போர்ட், டேட்டா மேப்பிங் டேட்டா பற்றிய நல்ல புரிதல் இருக்க வேண்டும்.
  • அக்கவுண்ட்டிங், ப்ராபிட் மற்றும் இழப்பு (Profit and loss), P & L analysis, காஸ்ட் மற்றும் ரெவன்யூ பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

சம்பளம்

தற்போதைய அறிவிப்பின்படி பணிக்கான மாதசம்பளம் குறித்த அறிவிப்பு எதுவும் இடம்பெறவில்லை. கம்பெனி ஸ்டேன்டர்ட் அடிப்படையில் சம்பளம் வழங்கப்படும் என்று மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கான மாதசம்பளம் என்பது டெக் மஹிந்திரா நிறுவனத்தில் விதி மற்றும் விண்ணப்பத்தாரர்களின் பணி அனுபவம், திறமையை பொறுத்து மட்டுமே நிர்ணயம் செய்யப்படும். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு கேப் வசதி உண்டு.

எப்படி விண்ணப்பிப்பது ?

இந்த பணிக்கு விண்ணம் செய்ய https://www.linkedin.com/jobs/view/3991629657/ என்ற அதிகாரபூர்வ தளத்திற்கு சென்ற விண்ணப்பிக்கவும்.

Read more ; மகனை வெட்ட வந்த கும்பல்.. கற்களை வீசி ஓட விட்ட தாய்..!! குவியும் பாராட்டு..

English Summary

Tech Mahindra in Chennai has released a notification to fill the vacancies. According to this, people are going to be selected for the work of Contract Assurance.

Next Post

இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்..!! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!! லிஸ்ட் இதோ..!!

Tue Aug 20 , 2024
Heavy rain is likely to occur in 13 districts today, according to the Chennai Meteorological Department.

You May Like