fbpx

நவம்பர், டிசம்பரில் காத்திருக்கும் பயங்கர சம்பவங்கள்..!! 3 நாட்கள் இருளில் மூழ்கும்..!! மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்க்கை..!!

2024ஆம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ளன. இந்த மாதங்களில் உலக அளவில் ஏற்படப் போகும் மாற்றங்களைக் கணித்து தனது புத்தகத்தில் அன்றே குறிப்பெழுதி வைத்திருக்கிறார் தீர்க்கதரிசியும், எதிர்காத்தினைக் கணித்துக் கூறுவதில் வல்லமை படைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டார்டாம்ஸ். கி.பி. 1555ஆண்டு தான் எழுதிய புத்தகமான Les Propheties (லெஸ் புரோபெடீஸ்) என்ற கவிதை நூலில் உலகில் அடுத்தடுத்து நிகழப் போகும் மாற்றங்களை எழுதி வைத்திருக்கிறார்.

அதன்படி, இவர் எழுதியவற்றில் இரட்டை கோபுரம் தகர்ப்பு, இளவரசி டயானா மரணம் போன்றவை இதுவரை நடந்துள்ளது. தற்போது 2024ஆம் ஆண்டில் அடுத்த 60 நாட்களில் நிகழப் போகும் மாற்றங்கள் குறித்து நாஸ்டார்டாம்ஸ்-ன் குறிப்புகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் குறிப்பில், அடுத்த 60 நாட்களில் கண்டிப்பாக அணு ஆயுதம் தொடர்பான அழிவு ஏற்படும் என்றும், புவி வெப்பமயமாததால் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், மூன்றாம் உலகப்போர் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும், இதனால் பல பகுதிகள் பூமியின் வரைபடத்திலேயே இருக்காது எனவும் கணித்திருக்கிறார். இந்து புராணமான கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது போல், தீர்க்கதரிசியாகவும், ஜோதிடராகவும், மருத்துவராகவும் விளங்கிய நாஸ்டார்டாம்ஸ், தனது நூலில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் தற்போது பீதியை கிளப்பியுள்ளன. மேலும் சிவப்பு நிறம் கொண்ட எதிரியால் ஓர் கடற்படைப்போர் உருவாகலாம் என்றும், உலகின் ஒரு பகுதியில் 3 நாட்கள் இருளில் மூழ்கும் என்றும், பிறகு புதிதாக 3 நாட்கள் கழித்து வெளிச்சம் பிறக்கும் போது மனித குலம் மீண்டும் கற்காலத்தில் இருந்து வாழ்க்கையைத் துவக்கும் என்றும் அந்த புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Read More : ஏர் இந்தியா நிறுவனத்தில் பணிபுரிய வேண்டுமா..? மாத சம்பளம் எவ்வளவு..? உடனே அப்ளை பண்ணுங்க..!!

English Summary

Nostardams has written a note in his book predicting the changes that are going to happen on a global scale.

Chella

Next Post

தீபாவளி போனஸ்... தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம்..! நடவடிக்கை எடுக்க தவறிய CM ஸ்டாலின்.. டிடிவி குற்றச்சாட்டு

Fri Oct 25 , 2024
தீபாவளி போனஸ் வழங்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். தூய்மைப் பணியாளர்களின் அருகில் அமர்ந்து உணவருந்திய முதலமைச்சர், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது ஏன் என அம்மா முன்னேற்றக் கழக தலைவர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; சென்னை, திருச்சி, கோவை உட்பட தமிழகத்தின் பல்வேறு மாநகராட்சிகளில் பணியாற்றிவரும் […]

You May Like