fbpx

கள்ளக்காதலியின் கணவன் மீது சிறுநீர் கழித்த கொடூரம்..!! கள்ளக்காதலன் வெறிச்செயல்..!! வைரல் வீடியோ..!!

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் சந்திரகிரியில் வசிக்கும் பெண்ணிற்கு, அதே பகுதியில் வசிக்கும் அப்பாராவ் என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. மனைவியின் கள்ளக்காதலை தெரிந்து கொண்ட கணவர், ஆத்திரத்தில் மனைவியின் கள்ளக்காதலனின் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் RIP என்று குறிப்பிட்டு பதிவிட்டுள்ளார். இதை பார்த்த கள்ளக்காதலன் பெங்களூருவில் வேலை செய்த கள்ளக்காதலியின் கணவனை தனது நண்பருடன் சேர்ந்து கடத்தி சந்திரகிரிக்கு ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிக்கு கொண்டு சென்றுள்ளனர். இரண்டு பேரும் சேர்ந்து அவரின் தலையில் சிறுநீர் கழித்து மொட்டை அடித்துள்ளனர். அதன் பின்னர் அவரை கடுமையாக தாக்கி காயப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து கள்ளக்காதலியின் கணவனை, இனி உங்கள் விஷயத்தில் நான் தலையிட மாட்டேன் என்று மிரட்டி பேச வைத்து, வீடியோ பதிவு செய்துள்ளனர்.பின்னர் அதனை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர். இந்த வீடியோக்கள் வைரலானதை அடுத்து, காவல்துறையினர் அப்பாராவ் மற்றும் அவருடைய நண்பர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும், காவல்துறையினர் அவர்கள் இரண்டு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்ட அந்த கணவன் தற்போது திருப்பதியில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Chella

Next Post

தாலி கட்டிய கணவரே தவறான உறவுக்கு அழைத்த அவலம்…..! இளம்பெண் எடுத்த அதிரடி முடிவு…..!

Sun Mar 5 , 2023
கோயம்புத்தூரை சார்ந்த 25 வயது பட்டதாரி பெண் ஒருவர் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர்க்கும் கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. மாப்பிள்ளை வீட்டிற்கு சீதனமாக பெண் வீட்டில் 100 சவரன் தங்க நகை, 25 கிலோ வெள்ளி பொருட்கள் சொல்லிட்டவற்றை சீர்வரிசையாக பெண் வீட்டார் கொடுத்து இருக்கிறார்கள். கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாப்பிள்ளை வீட்டை சார்ந்தவர்கள் […]

You May Like